Biblecourses.comக்கு
உங்களை வரவேற்பதில் நாங்கள் பெருமித மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்களுடைய வருகை மகிழ்ச்சியையும், பயனையும் அளிக்கும் என நாங்கள்
நம்புகிறோம். இத்தளத்தில் காணப்படும் தேவ வசனங்களைக் குறித்த
பாடங்களின் வழியாக பலப்படுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்!
இத்தளத்தில்
காணப்படும் பாடங்கள் அனைத்தும் சத்தியத்தை தேடுவதில் உங்களுக்கு
உதவி செய்யவும், வேதாகமத்தை அறிந்து விளங்கிக் கொள்ளவும்,
மற்றும் இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு கற்பிக்கும்
உங்களுடைய முயற்சியை பலப்படுத்தவே வழங்கப்படுகின்றன. உங்களுடைய
சுய படிப்பு, ஆய்வு மற்றும் போதிப்பதற்காக, இங்கு காணப்படும்
பாடங்கள் எதை வேண்டுமானாலும் கீழிறக்கிக்(Download)
கொள்ளலாம். எந்த
பாடங்களையும் எங்களுடைய அனுமதியில்லாமல் மறுபதிப்பு செய்து
வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இத்தளத்தினை
பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
எங்களுடைய ஊழியம் மற்றும் பணியினை பற்றி
அறிந்துக்கொள்ள
TFTWMSயைப் பற்றி
என்ற இனையினை நோக்கி செல்லவும்.
www.biblecourses.comயைப்
பற்றி இன்னும் அதிகமாய் தெரிந்துக்கொள்ள
Biblecourses.com யைப்பற்றி
என்ற இனையினை நோக்கி செல்லவும்.
தேவன் இந்த நாளை உங்களுக்காக ஆசீர்வதிப்பாராக!
நன்றி!!
|